மேலும் செய்திகள்
பீளமேட்டில் இன்று மின்தடை இல்லை
08-May-2025
ஈரோடு: பவானி மின் கோட்டம், ஊராட்சிகோட்டை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில், மாதாந்திர மின்தடை இன்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களுக்காக மின்தடை ரத்து செய்யப்படுகிறது. இன்று வழக்கம்போல மின் வினியோகம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
08-May-2025