மேலும் செய்திகள்
எஸ்.ஐ.ஆர்., பணி கலெக்டர் ஆய்வு
5 minutes ago
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.2.42 லட்சம் வர்த்தகம்
6 minutes ago
கலெக்டர் அலுவலக கட்டுமான பணி : கலெக்டர் ஆய்வு
7 minutes ago
சின்னசேலம்: சின்னசேலத்தில் யோக நரசிம்மருக்கு சிறப்பு பூஜை நடந்தது. சின்னசேலம் பெருமாள் கோவிலில் யோக நரசிம்மருக்கு கார்த்திகை இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை 8:00 மணிக்கு யோக நரசிம்மருக்கு 17 வகையான திரவியங்களில் அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் செய்து சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது.வழிபாடுகளை கோவில் பட்டாட்சியர் ஜெயக்குமார் செய்தார்.
5 minutes ago
6 minutes ago
7 minutes ago