உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தார் சாலை அமைக்கப்படுமா?

தார் சாலை அமைக்கப்படுமா?

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் சந்தப் பேட்டையில் புதிய தாலுகா அலுவலக கட்டடம் கட்டியபோது, மெயின் ரோட்டில் இருந்து தார் சாலை போடப்பட்டு இருந்தது. தற்பொழுது தார் பெயர்ந்து, ஜல்லி மட்டுமே எஞ்சி நிற்கிறது. இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத அவல நிலை உள்ளது. அலுவலக ஊழியர்கள் மட்டுமின்றி, பல்வேறு பணிக்காக வரும் மக்கள் ஜல்லியில் தட்டு தடுமாறி செல்ல வேண்டியுள்ளது. தாலுகா அலுவலக சாலையை சீர் செய்து தார் சாலையாக அமைக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை