உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சியில் கனமழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அரவக்குறிச்சியில் கனமழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அரவக்குறிச்சி அரவக்குறிச்சியில், அதிகாலை முதல் கனமழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை, 5:00 மணி முதலே மழை பெய்தது. பின், கனமழையாக, 7:00 மணி முதல், 9:00 மணி வரை விடாமல் பெய்தது. அதன் பின், 11:00 மணி முதல், 1:00 மணி வரை மழை விட்டுவிட்டு பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி