உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., பூத் கமிட்டி கூட்டம்

கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., பூத் கமிட்டி கூட்டம்

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், பூத் கமிட்டி ஒருங்கிணைப்பாளர்கள் சந்திப்பு கூட்டம் பஞ்சப்பட்டி, வீரியபாளையம் பஞ்சாயத்துகளில் நடந்தது.கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலர் இளங்குமரன் தலைமை வகித்தார். இதில், வீரியபாளையம், பஞ்சப்பட்டி பகுதிகளில் தற்போது வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் எஸ்.ஜ.ஆர்., பணிகள் நடந்து வருகிறது. இதில் அ.தி.மு.க., சார்பில் பூத் கமிட்டியை சேர்ந்தவர்கள் வாக்காளர் சிறப்பு திருத்த படிவம் வழங்கும் பணிகளில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விளக்கப்பட்டது. பஞ்சப்பட்டி, வீரியபாளையம் பஞ்சாயத்துகளை சேர்ந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை