மேலும் செய்திகள்
பங்களாபுதுார் பகவதியம்மன்கோவில் விழா கோலாகலம்
07-May-2025
குளித்தலை குளித்தலை அடுத்த, தேவர்மலை பஞ்., சீத்தப்பட்டியில் விநாயகர், மாரியம்மன், பகவதியம்மன், பாம்பலம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தாண்டு வைகாசி திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. கடந்த, 25ல் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடங்களை எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். 26ம் தேதி மாரியம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை கிடா வெட்டி சுவாமிகளுக்கு அபிேஷக ஆராதனை நடந்தது.
07-May-2025