உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வீட்டின் முன் நிறுத்திய பைக் திருட்டு

வீட்டின் முன் நிறுத்திய பைக் திருட்டு

ஓசூர், ஊஓசூர் ராயக்கோட்டை சாலையில் உள்ள திருவேணி கார்டன் பகுதியை சேர்ந்த சுகுமார், 45. பில்டிங் கான்டிராக்டர்; இவரது வீட்டின் முன் நிறுத்தியிருந்த அவரின் ஹோண்டா சைன் பைக் கடந்த, 27ம் தேதி மாயமானது. சுகுமார் நேற்று முன்தினம் கொடுத்த புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை