உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / லாரி மோதி கடைக்காரர் பலி

லாரி மோதி கடைக்காரர் பலி

கிருஷ்ணகிரி, பர்கூர் எடுத்த காளிக்கோவிலை சேர்ந்தவர் ஜான்பாஷா, 43, அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் மதியம், நல்லமன்சந்தை கூட்ரோடு அருகே கிருஷ்ணகிரி - குப்பம் சாலையில் சென்றபோதஅவ்வழியாக சென்ற லாரி மோதியதில் பலியானார். லாரியை ஓட்டிச் சென்ற ஆந்திர மாநிலம், குப்பத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணா, 42, என்பவர் மீது வழக்குப்பதிந்து, கந்திகுப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை