உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  முதல்வர் மதுரை வருகை 

 முதல்வர் மதுரை வருகை 

மதுரை: தமிழக முதல்வர் மதுரையில் இன்று (டிச.7) பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நேற்று இரவு 7:40 மணிக்கு தனி விமானம் மூலம் மதுரை வந்தார். அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ., கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், மாவட்ட எஸ்.பி., அரவிந்த் வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ