உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கோரிப்பாளையம் பாலம்ஜனவரிக்குள் முடிக்க உத்தரவு

 கோரிப்பாளையம் பாலம்ஜனவரிக்குள் முடிக்க உத்தரவு

மதுரை: மதுரை மேலமடை, கோரிப்பாளையம் சந்திப்புகளில் மேம்பாலப்பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். கோரிப்பாளையம் பாலத்தை 2026 ஜனவரிக்குள் முடிக்க உத்தரவிட்டார். கலெக்டர் பிரவீன் குமார், மாநில நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் சத்யபிரகாஷ், சிறப்பு அலுவலர் சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர் செல்வநம்பி, கோட்டப் பொறியாளர்கள் மோகனகாந்தி, பிரசன்னா வெங்கடேசன், உதவி கோட்ட பொறியாளர்கள் சுகுமாறன், ஆனந்த், உதவிப் பொறியாளர் வெங்கடேஷ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை