உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மது பாட்டில் கடத்தி வந்த போலீஸ்காரர் கைது

மது பாட்டில் கடத்தி வந்த போலீஸ்காரர் கைது

நரசிங்கம்பட்டி: நரசிங்கம்பட்டி: பாண்டி குமார் 35 இவர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் போலீசாராக பணியாற்றுகிறார் நேற்று இரவு டூவீலரில் மதுபாட்டிலடன் வந்தபோது போலீசார் கைது செய்து 80 மது பாட்டில் மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை