மேலும் செய்திகள்
ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
06-Dec-2025
மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷன் அவசியம்
06-Dec-2025
8ல் வெள்ளையம்மாள் கோவில் கும்பாபிஷேகம்
06-Dec-2025
ஐயப்ப சுவாமி கோவிலில் 60ம் ஆண்டு விழா
06-Dec-2025
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, சந்தைப்பேட்டை பகு-தியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நேற்று எஸ்.ஐ.ஆர்., பணிகள் குறித்து அனைத்து கட்சி கூட்டம், குமாரபாளையம் தாசில்தார் பிரகாஷ் தலைமையில் நடந்தது. இதில், சிறப்பு தீவிர திருத்த பட்டியல் பணி, இறப்பு, இட-மாற்றம், இரட்டை பதிவு வாக்களார் குறித்து பல்-வேறு கேள்விகள், சந்தேகங்களை கட்சியினர் கேட்டனர். இதற்கு தாசில்தார் விளக்கமளித்தார்.மேலும், குமாரபாளையம் தொகுதியில் இறந்த-வர்கள் பட்டியல், நிரந்தர குடிமாற்றம், இரட்டை வாக்குரிமை பெற்றவர்கள் என, உத்தேசமாக, 55,600 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இதன் விபர குறிப்புகளை அரசியல் கட்சி முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலை சரி-பார்த்து, இரண்டு நாட்களில், ஓட்டுச்சாவடி அலு-வலர்களிடம் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்-டுள்ளது. கூட்டத்தில், பள்ளிப்பாளையம் பகு-தியை சேர்ந்த அனைத்து கட்சியினர், ஓட்டுச்சா-வடி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், வரு-வாய்த்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.சோதனை சாவடியில்
06-Dec-2025
06-Dec-2025
06-Dec-2025
06-Dec-2025