உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 48 ஏர் ஹாரன் பறிமுதல் போலீசார் நடவடிக்கை

48 ஏர் ஹாரன் பறிமுதல் போலீசார் நடவடிக்கை

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் வழியாக செல்லும் கனரக வாகனங்களில், 'ஏர் ஹாரன்'கள் பயன்படுத்துவ-தாக புகார் எழுந்தது. இந்த ஹாரன்களை பயன்ப-டுத்துவதால், கேட்கும் திறனை பாதிப்படைகிறது.மேலும், திடீரென பின்னால் ஒலிக்கும், 'ஏர் ஹாரன்' சத்தத்தை கேட்டு டூவீலரில் செல்வோர் பயந்து தடுமாறி கீழே விழுகின்றனர். இந்நி-லையில், நேற்று இரவு பள்ளிப்பாளையம் டி.எஸ்.பி., கவுதம் தலைமையில், பள்ளிப்பா-ளையம் போலீசார், பள்ளிப்பாளையம் பாலம் சாலையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில், 48க்கும் மேற்பட்ட, 'ஏர் ஹாரன்'களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி