உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  நிழற்குடை திறப்பு

 நிழற்குடை திறப்பு

திருவாடானை: தொண்டி அருகே காரங்காட்டில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.7.50 லட்சம் செலவில் கட்டபட்ட பயணியர் நிழற்குடை திறப்பு விழா நடந்தது. திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கருமாணிக்கம் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) ஆரோக்கிய மேரிசாராள் மற்றும் தி,மு.க., காங்., பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ