உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  சேது விரைவு ரயில் எழும்பூர் செல்லும்

 சேது விரைவு ரயில் எழும்பூர் செல்லும்

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு தினமும் சேது விரைவு ரயில் (எண் 22662) இயக்கப்படுகிறது. எழும்பூர் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணி காரணமாக சேது விரைவு ரயில் தாம்பரம் வரை மட்டும் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று(டிச.,7) முதல் சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ