உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  டி.ஆர்.ஓ., பொறுப்பேற்பு

 டி.ஆர்.ஓ., பொறுப்பேற்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு சென்னை நகர குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றும் வாரிய செயலாளர் மற்றும் பொது மேலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதில் சென்னை தமிழ்நாடு சிமென்ட்ஸ் நிறுவன பொது மேலாளராக பணிபுரிந்த வ.சங்கர நாராயணன் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலராக நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு வருவாய்த்துறை அதிகாரிகள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ