உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சின்ன மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா

சின்ன மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா

பனமரத்துப்பட்டி,பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து, 14வது வார்டில் உள்ள சித்தி விநாயகர், சின்ன மாரியம்மன், ராஜகாளியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது.முன்னதாக கடந்த, 29ல், பனமரத்துப்பட்டி சந்தைபேட்டை சக்தி விநாயகர் கோவிலில் இருந்து ஏராளமானவர்கள் தீர்த்தக்குடம், பால் குடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சின்னமாரியம்மன் கோவிலை சென்றடைந்தனர்.நேற்று காலை 9:00 முதல் 10:00 மணிக்குள் கும்பாபி ேஷகம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சின்னமாரியம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை