உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறை பைப்லைனில் சிக்கியது மொபைல்

சிறை பைப்லைனில் சிக்கியது மொபைல்

சேலம், சேலம் மத்திய சிறையில், சிறை போலீசார் நேற்று, 5வது பிளாக்கில், சாக்கடைக்கு செல்லும் பைப்லைனில் சோதனை செய்தனர். அப்போது மொபைல் போன், பேட்டரி தனித்தனியே பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அதை பதுக்கி வைத்து, பயன்படுத்திய கைதி யார் என விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை