உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அம்மன் தாலி திருட்டு

அம்மன் தாலி திருட்டு

மேட்டூர்: மேச்சேரி அடுத்த கூத்தனுார் வளைவில் உள்ள காளியம்மன் கோவில் பூட்டை, நேற்று முன்-தினம் இரவு மர்ம நபர்கள், இரும்பு கம்பியால் உடைத்து கருவறைக்குள் புகுந்தனர். அவர்கள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த, ஒரு பவுன் தாலியை திருடிச்சென்றனர். இதுகுறித்து நேற்று காலை, அர்ச்சகர் கருப்பகவுண்டர் புகார்படி, மேச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ