மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளி அலுவலக வாகன கண்ணாடி உடைப்பு: ஒருவர் கைது
12 minutes ago
விபத்து நடந்த இடத்தில் டி.ஐ.ஜி., ஆய்வு
1 hour(s) ago
அரசு பஸ்சை விரட்டிய தனியார் பஸ்; பயந்து ஓடிய மாணவர்கள்
1 hour(s) ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது. நவ. 30 ம் தேதி மாலை 5:00 மணிக்கு முதல் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 11:00 மணிக்கு 1008 சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. சங்குகளில் வைத்து பூஜக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து இரண்டாம் கால யாகபூஜையும் நடந்தது. ஏற்பாடுகளை முறையூர் கிராமத்தார்கள் செய்திருந்தனர்.
12 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago