உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டூவீலர் மோதி பெண் பலி

டூவீலர் மோதி பெண் பலி

இளையான்குடி: இளையான்குடி அருகே உள்ள தெற்கு சமுத்திரம்கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மனைவி பஞ்சவர்ணம் 58.இவர் இளையான்குடி கண்மாய் கரையிலிருந்து மெயின் பஜார் பகுதியில் நடந்து சென்ற போது அவ்வழியாக விக்னேஷ் என்பவர் ஒட்டி வந்த டூவீலர் மோதியதில் பஞ்சவர்ணம் இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இளையான்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ