உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  இளைஞர் காங்., பயிற்சி முகாம்

 இளைஞர் காங்., பயிற்சி முகாம்

சிவகங்கை: சிவகங்கையில் இளைஞர் காங்., நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது. இந்திய இளைஞர் காங்., தலைவர் உதய் பானு ஜிப் தலைமை வகித்தார். மாங்குடி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் சஞ்சய் முன்னிலை வகித்தனர். காங்., மாநில தலைவர் சிறப்புரை ஆற்றினார். இளைஞர் காங்., தேசிய செயலாளர்கள் சிபினா, சகரீகாராவ், செயலாளர் ஜியோதிஷ், தேசிய பொது செயலாளர் சிவ்சிங் சவுகான் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை