உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  இன்று பெரியகுளம், ஆண்டிபட்டியில் மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம்

 இன்று பெரியகுளம், ஆண்டிபட்டியில் மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம்

தேனி: பெரியகுளம் சப்கலெக்டர் அலுவலகத்தில் சப்கலெக்டர் ரஜத்பீடன் தலைமையில் மதியம் 3:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. மனு அளிக்க விரும்பும் மாற்றுத் திறனாளிகள் மாற்றுத் திறனாளி அடையாள அட்டை நகல், ரேஷன்கார்டு நகல், ஆதார் நகல், புகைப்படத்துடன் நேரில் அல்லது பாதுகாவலர் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்திலும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயனடையுமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை