உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆர்.கே.பேட்டையில் கொடிக்கம்பங்கள் அகற்றம்

ஆர்.கே.பேட்டையில் கொடிக்கம்பங்கள் அகற்றம்

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை, பள்ளிப் பட்டு, பொதட்டூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று அரசியல் கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.உயர்நீதிமன்ற உத்தரவின் படி, நேற்று ஆர்.கே.பேட்டை உட்கோட்ட போலீசார் நேற்று பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சிக் கொடிகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை