உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தள்ளுபடியுடன் தரம் உத்தரவாதம் ஒயிட் ஹவுஸில் ஆடை வாங்கலாம்

தள்ளுபடியுடன் தரம் உத்தரவாதம் ஒயிட் ஹவுஸில் ஆடை வாங்கலாம்

திருப்பூர், குமரன் ரோட்டில், ஒயிட் ஹவுஸ் துணிக்கடை செயல்படுகிறது. நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற ஜவுளிக்கடை. இங்கு அனைத்து தரப்பினருக்கான ஆடை ரகங்கள், ரெடிமேடு, லேட்டஸ்ட் கலெக் ஷன் கிடைக்கிறது. விசேஷ நாட்களில் ஆபர்களை அள்ளி வழங்குவதால், கூட்டம் அலைமோதுகிறது. தரமான ரகம்; குறைந்த விலை என்பதே நோக்கம் என்கின்றனர் நிறுவனத்தினர்.ஆடி மாதம் முழுதும் அனைத்து சேலை களுக்கும், 30 சதவீத தள்ளுபடி, வண்ண சுடிதார் ரகங்களுக்கு, 40 சதவீதம், 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியருக்கான ஆடை களுக்கு, 40 சதவீத தள்ளுபடி. ஆடவருக்கான ஆபர் ஜோனில், மூன்று பிராண்டட் சர்ட் ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறது. பேன்ட் ரகங்கள் ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம்; அதாவது, ஒன் பிளஸ் ஒன், பை கேட் ஓபன் ஆபர் வழங்கப்படுகிறது. எடுத்து தைக்கும் ரெடிமேடு வகையிலான துணி ரகங்கள் மீட்டர் 150 ரூபாய் முதல் விற்பனைக்கு உள்ளது. சிறப்பு விற்பனையான குழந்தைகளுக்கான ஆப்சரி, லகாங்கா ஆடைகளில் பல்வேறு புது டிசைன்கள் விற்பனைக்கு வந்துள்ளது. கல்லுாரி மாணவ, மாணவியர், டாப்ஸ், லெக்கின்ஸ் ரகங்கள், 40 சதவீத தள்ளுபடிக்கு விற்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை