உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  வனத்துறை குறை தீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது

 வனத்துறை குறை தீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது

உடுமலை: உடுமலையில், வனத்துறை சார்பில் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது. ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கான குறை தீர்ப்பு கூட்டம் நாளை (15ம் தேதி) காலை, 11:00 மணிக்கு, உடுமலை வனச்சரக அலுவலகத்தில் நடக்கிறது. இக்கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்குமாறு, உடுமலை வனச்சரக அலுவலர் வாசு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை