மேலும் செய்திகள்
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்
29-Oct-2025
திண்டிவனம்: தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் அமைப்பு குழு கூட்டம் கீழ்மாவிலங்கை கிராமத்தில் நடந்தது. ஒலக்கூர் ஒன்றிய சங்கம் சார்பில் நடந்த கூட்டத்திற்கு, கிளைச் செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட தலைவர் இன்பஒளி சிறப்புரை யாற்றினார். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நாராயணன் இயக்கம் குறித்து பேசினார். கூட்டத்தில் ஒன்றிய அமைப்பாளராக பரந்தாமன் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
29-Oct-2025