உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மூதாட்டி மீது தாக்குதல்

 மூதாட்டி மீது தாக்குதல்

வானுார்: கிளியனுார் அடுத்த ஓமந்துார் கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் கணேசன். அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் சரவணன். இவர்கள் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக இருவரும், அடித்துக்கொண்டபோது, அதே பகுதியைசேர்ந்த வையாபுரி மனைவி பானுமதி, 60; என்பவர் தடுக்க சென்றுள்ளார். அப்போது, சரவணன் பானுமதியை தாக்கியதில் காயமடைந்து, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார். இது குறித்து புகாரின் பேரில், கிளியனுார் போலீசார், சரவணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை