உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  விக்கிரவாண்டியில் கருணாநிதி சிலை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைப்பு

 விக்கிரவாண்டியில் கருணாநிதி சிலை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைப்பு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி, சிந்தாமணியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, தி.மு.க., துணை பொதுச்செயலாளர் பொன்முடி தலைமை தாங்கினார். வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி வரவேற்றார். துணை முதல்வர் உதயநிதி, முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்து பேசினார். விழாவில், எம்.எல்.ஏ.,க்கள் அன்னியூர் சிவா, லட்சுமணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், மாநிலத் தீர்மான குழு சிவா, மாவட்ட துணைச் செயலாளர்கள் முருகன், கற்பகம், தொகுதி பார்வையாளர் ஜெயராஜ். ஒன்றிய சேர்மன்கள் சங்கீத அரசி, கலைச்செல்வி, வாசன், சச்சிதானந்தம், உஷா முரளி, ஓம் சிவ சக்தி வேல், தனலட்சுமி உமேஸ்வரன், ஒன்றிய துணைச் சேர்மன் ஜீவிதா ரவி, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி. ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, வேம்பி ரவி, ஜெயபால், கில்பர்ட்ராஜ், ராஜா, முருகன், திட்டக்குழு தலைவர் முருகன், ஒன்றிய தலைவர் முரளி, வழக்கறிஞர் சுரேஷ், நகர செயலாளர் நைனா முகமது, துணைச் செயலாளர் இன்ஜினியர் சுரேஷ்குமார். நகர பொருளாளர்கள் இளங்கோ, பாபுஜி பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், தொழில்நுட்பு அணி சாம்பசிவம், மாவட்ட தலைவர்கள் பாபு ஜீவானந்தம், ஹரிஹரன், பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் சர்க்கார் பாபு. மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் சூர்யா, நகர இளைஞரணி அமைப்பாளர் கார்த்தி, துணை அமைப்பாளர் சிவா, மாணவரணி யுவராஜ், சைபுல்லா, மாவட்ட பிரதிநிதிகள் அசோக்குமார், வேல்முருகன், சுதாகர், செல்வம், சக்திவேல், ராஜ்காந்த், மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி