உள்ளூர் செய்திகள்

கபடி போட்டி

விருதுநகர்: விருதுநகர் அருகே சின்னமூப்பன்பட்டியில் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் முத்துவேல் தலைமையில் மாவட்ட செயலாளர் செல்வம் முன்னிலையில் ஈ.வெ.ரா., பிறந்த நாளை முன்னிட்டு தென்மண்டல மின்னொளி கபாடி போட்டி நடந்தது. இதில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், பெரம்பலுார், கோவில்பட்டி, கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 45 அணிகள் பங்கேற்றனர். இப்போட்டியில் முதல் பரிசு ரூ.10 ஆயிரத்தை சின்னமூப்பன்பட்டி ஏ.பி.ஜே., அப்துல்கலாம் அணி, இரண்டாவது பரிசு ரூ.8 ஆயிரத்தை வலுக்கலொட்டி அணி, மூன்றாவது பரிசு ரூ.6 ஆயிரம் சின்னமூப்பன்பட்டி அணியும் வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை