வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தீர்வு காணப்பட்டதாக மூடிவிட்டு அவற்றில் கோரப்பட்ட கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றவில்லை.பொய்யர்கள் அவர்கள் லஞ்ச ஊழல் தொழிலுக்கு இடையூறு இல்லாமல் இருக்க இணைய வழி செய்யும் மனுக்கள் மீது தீர்வு காண்பது இல்லை.இது குறித்து எங்கு புகார் செய்தாலும் குற்றவாளிகளுக்கே அந்த புகார்கள் அனுப்புவதால் துணிந்து குற்றங்கள் புரிகின்றனர்.
தமிழகத்தின் கடன் சுமை தொடர்ந்து உயர்கிறது அந்த மாதிரிதான் இதுவும் இதற்கு விடியல் எங்கே நீங்கள்தான் சொல்லணும்....
இதில் ஆற்றில் வீசியதையும், பஜ்ஜி, போண்டா கடையில் எடைக்குப் போட்டதையும் கணக்கில் சேர்த்தீர்களா?
பெட்டியில் போட்ட மனுக்களை ஆற்றில் கொட்டியது போல இங்கே செய்ய முடியாது.
மனுக்களை தண்ணீரில் போடாமல் நேரடியாக பழைய பேப்பர் கடைக்கு போட்டு அங்கு துகள் துகளாக கிழித்து எரித்து விடுவார்கள்...
சும்மா டோபா போட்டுண்டு நாடக கம்பெனி நடத்துறாரு .