உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ரயில் நிலையங்களில் 9,000 குழந்தைகள் மீட்பு

 ரயில் நிலையங்களில் 9,000 குழந்தைகள் மீட்பு

பெற்றோரிடம் கோபம், பெருநகரத்தை சுற்றி பார்க்கும் ஆசை, வறுமை, சமூக பிரச்னை போன்ற காரணங்களால் காணாமல் போகும் குழந்தைகளை மீட்பதிலும், அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதிலும், ரயில்வே பாதுகாப்பு படையின் பங்களிப்பு முக்கியமானது. கடந்த 2024ம் ஆண்டில் , ரயில் நிலையங்களில் மட்டும் 9,000 குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளனர். அனைத்து குழந்தைகளும் நாட்டின் சொத்துக்கள். குழந்தைகளின் தினமாக இன்று, அவர்களது உரிமைகளை காப்பதில் உறுதி ஏற்போம். - இப்ராஹிம் ஷெரிப் தலைமை பாதுகாப்பு ஆணையர், ரயில்வே பாதுகாப்பு படை, தெற்கு ரயில்வே


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை