உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆபத்சகாயேஸ்வரர் கோவில் யுனெஸ்கோ விருதுக்கு தேர்வு

ஆபத்சகாயேஸ்வரர் கோவில் யுனெஸ்கோ விருதுக்கு தேர்வு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுகா, துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், 1,300 ஆண்டுகள் தொன்மையானது. இக்கோவிலில் கடைசியாக எப்போது கும்பாபிஷேகம் நடந்தது என்ற தகவல் இல்லாத நிலையில், ரூ.5 கோடி மதிப்பீட்டில், கோவிலின் தொன்மை மாறாமல் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. திருப்பணிகள் முடிந்து, 2023ம் ஆண்டு, நவ., 3ம் தேதி கோவில் கும்பாபிஷகம் நடத்தப்பட்டது.இந்நிலையில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ), தொன்மை மாறாமல் புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்தி, பாதுகாத்தமைக்காக இக்கோவிலை, 2024ம் ஆண்டுக்கான சிறப்பு விருதுக்கு தேர்வு செய்துள்ளது. இத்தகவலை, இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Subramanian
ஜன 28, 2025 10:04

மதமான பேய் பிடி யாது இருக்க வேண்டும் .இந்த மதிகெட்ட மதவாதிகளுக்கு மதி வேண்டும். மதத்தை அழித்து மனிதநேயத்தை வளர்த்து அறிவியலை ஆய்ந்து அருளை பரப்ப வேண்டும்.


Anbalagan A
ஜன 24, 2025 17:34

நல்லது ஏற்பட்டால் பாராட்டுவோம் என்றில்லாமல், எதுவாக இருந்தாலும் திமுக எதிர்ப்பு ஒன்றையே வெளிப்படுத்தும் உங்கள் வாசகர்களின் நோய் வாய்ப்பட்ட மனநிலை பரிதாபத்துக்கு உரியது.


Raj S
ஜன 25, 2025 02:24

இல்லத்துக்கு திருடர்கள் முன்னேற்ற கழகம் ஸ்டிக்கர் ஓட்டறதுதான் இங்க பிரச்சனை... இந்த கோணவாயன் கும்பல் ஒன்னும் பண்ணல... இந்த லிங்க்ள போய் படிங்க... இந்த புதுப்பிக்கும் வேலை 2016 ஆரம்பித்தது... s://tntemplesproject.in/2016/04/29/abatsahayeswarar-thukkachi-thanjavur/


V RAMASWAMY
ஜன 24, 2025 13:10

இத்தனை ஆன்மீக பொக்கிஷங்கள் ஆன்மீக மாநிலமான தமிழகத்தில் இருந்தும் தற்போதைய அரசின் அறநிலையத்துறைக்கு அவற்றை பாதுகாக்க தெரியவில்லை தவறியும் விட்டார்கள், மாறாக அவற்றை சுய விளம்பரத்திற்காகவும், சுய லாபத்துக்காகவும் பயன்படுத்துவது வேதனைக்குரிய விஷயம். நம்பாவிட்டால், நம்புவர்களிடம் ஒப்படையுங்கள், உங்கள் கொள்கைகளை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள், நம்பாதவர்களிடம் திணிக்காதீர்கள்.


Ramesh Sargam
ஜன 24, 2025 12:38

அருகில் மலை அல்லது சிறு குன்று உள்ளதா? உடனே அந்த இடத்தை ஹிந்துக்கள் பாதுகாக்கவேண்டும். இல்லையென்றால், அவர்கள் கிடாவெட்டி விருந்து உண்ண வந்துவிடுவார்கள். ஜாக்கிரதை. யுனெஸ்கோவிற்கு நன்றி.


Karunakaran
ஜன 24, 2025 11:27

மிகவும் நல்ல செய்தி யுனெஸ்கோவிற்கு நன்றி சொல்வோம். மிகவும் பழமையான கோவிலை புறரமைத்த தமிழ் நாடு அறநிலைய துறைக்கும், தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்கும் உரித்தாகுக. இந்த செய்தியை வெளியிட்ட தினமலருக்கு மிக்க நன்றி


Raj S
ஜன 25, 2025 02:28

நம்ம செயல்படா முதல்வருக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல... கீழ இருக்கற லிங்க்ள போய் பாருங்க... இது 2016 ல ஆரம்பிச்ச வேலை 2023 ல முடிஞ்சிருக்கு அவ்வளவு தான்... s://tntemplesproject.in/2016/04/29/abatsahayeswarar-thukkachi-thanjavur/


Anand
ஜன 24, 2025 11:00

மதமாரிகளிடமிருந்து கோவில்களை காக்கவேண்டும்...


Barakat Ali
ஜன 24, 2025 08:10

எங்க துக்ளக்காருக்கும் உனேச்சுக்கோ விருது கொடுக்கணும் ..... எதுக்கா ???? எதுக்காச்சும் .....


Ganapathy Subramanian
ஜன 24, 2025 07:23

இது உண்மையென்றால் UNESCO வின் பத்திரிகை செய்தியை வெளியிட்டு இருக்கலாம். யாரும் ராமசாமி நாயக்கனின் விருது போல இதுவும் என்று நம்பாமல் கடந்து செல்லாமல் இருக்க.


N Annamalai
ஜன 24, 2025 07:02

கோவில்களை பாதுகாக்க வேண்டும் .இல்லை என்றால் பச்சை வர்ணம் பூசி அசைவம் சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள்


கல்யாணராமன்
ஜன 24, 2025 06:35

நன்று