உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மீனவர் நல வாரிய தலைவர் நியமனம்

 மீனவர் நல வாரிய தலைவர் நியமனம்

சென்னை: தமிழக மீனவர் நல வாரிய அலுவல் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்கள், இரண்டாண்டு காலத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வாரிய தலைவராக, கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலை சேர்ந்த ஜோசப் ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர் செயலராக, மீனவர் நலத்துறை இயக்குனர், உறுப்பினர்களாக 7 பேர் செயல்படுவர். அலுவல் சாரா உறுப்பினர்களாக, 13 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை