உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னர் தேநீர் விருந்தில் பா.ஜ.,- அ.தி.மு.க., பங்கேற்பு

கவர்னர் தேநீர் விருந்தில் பா.ஜ.,- அ.தி.மு.க., பங்கேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு, கவர்னர் ரவி அளித்த தேநீர் விருந்தில் அ.தி.மு.க.,- பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன.குடியரசு தினத்தை முன்னிட்டு, கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இந்தாண்டு, நடக்கும் விருந்தை புறக்கணிக்கப் போவதாக தமிழக அரசு, தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்கள், த.வெ.க., உள்ளிட்ட கட்சிகள் அறிவித்தன.இந்நிலையில், கவர்னர் மாளிகையில் இன்று மாலை நடந்த தேநீர் விருந்தில் ஐகோர்ட் நீதிபதிகள் மற்றும் பா.ஜ., அ.தி.மு.க.,- த.மா.கா., உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன. அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாலகங்காவும், பா.ஜ., சார்பில் அண்ணாமலை, எச்.ராஜா, சரத்குமார், த.மா.கா., தலைவர் வாசன், தே.மு.தி.க., துணைச்செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சிக்கு வந்த ஜெயக்குமார், பா.ஜ.,வின் எச்.ராஜா, சரத்குமார் ஆகியோருடன் கைகுலுக்கி சிரித்து பேசினார்.பிறகு அங்கு வந்த அண்ணாமலை, ஜெயக்குமாருடன் கைகுலுக்கினார். பிறகு ஜெயக்குமார், எச்.ராஜா குறித்து நகைச்சுவையாக கூறினார். அதற்கு அண்ணாமலை பதிலளித்தார். இதை கேட்டு அண்ணாமலை, ராஜா, ஜெயக்குமார் உள்ளிட்டோர் சிரித்தபடி இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

அப்பாவி
ஜன 27, 2025 15:21

கூட்டணிக்கு இருக்கும் ஒரே உரசல் ஒரு ஆடுதான். விரைவில் தீர்வு காண்பார்கள்.


Shivam
ஜன 26, 2025 20:52

எல்லாம் சரி, பில்ல யாரு செட்டில் பண்றது?


Mahendran Puru
ஜன 26, 2025 20:49

தமிழக மக்கள் பணத்தில் நடக்கும் விருந்தினை புறக்கணித்திருக்க வேண்டியதில்லை. ஆளுநர் தமிழக சட்ட சபை இயற்றும் சட்டங்களுக்கு அனுமதி கொடுப்பதில்லை, பல்கலை கழகங்களுக்கு துணை வேந்தர் நியமிப்பதில்லை. நமக்கு எதிராக செயல் படும் நமது விருந்தாளி.


Visu
ஜன 26, 2025 18:56

துக்கடாவுக்கு பயந்துதான ஒன்பதுகால் கூட்டணி தேவைப்படுது


Barakat Ali
ஜன 26, 2025 18:44

திமுகவின் கொல்லைப்புற அடிமைகளுக்குப் புரிவதில்லை, கவர்னரோ அல்லது ஜனாதிபதியோ, ரப்பர் ஸ்டாம்ப் பதவி என்பது இந்தியா குடியரசானது முதல் அதிகாரத்தைக் கூடுதலாகப் பெறவுமில்லை .... அதிகாரம் குறைந்து போகவுமில்லை என்கிற உண்மை ..... சட்டம் ஒழுங்கு மோசமாகிவிட்டதாக ஜெயாவின் ஆட்சியைக் கலைக்கச் சொல்லி வறுபுறுத்தியது அன்றைய ஆளுனரிடம்தான் .... அப்போது ரப்பர் ஸ்டாம்ப் வேண்டியிருந்ததா ?


SUBBU,MADURAI
ஜன 26, 2025 19:19

Very Valid Questions Superb.


VIDYASAGAR SHENOY
ஜன 26, 2025 18:43

பெரியார் ஆதரவாளர்கள் இடம் இல்லை sorry please


Oviya Vijay
ஜன 26, 2025 18:25

ரப்பர் ஸ்டாம்ப் கவர்னர் அழைத்த தேனீர் விருந்திற்கு அனைத்து கோமாளிக் கட்சிகளும் ஆஜர்... எல்லாம் துக்கடா கட்சிகளும் கண்முன்னே தெரிகிறது...


veera
ஜன 26, 2025 19:11

டீ கிளாஸ் கழுவ கூட லயாக்கு இல்லாத கட்சியை விலக்கியது நல்லதே என்று தமிழக மக்கள் விருப்பம்


veera
ஜன 26, 2025 19:13

பாவம் இந்த கொத்தடிமை தவிக்குது........


நாகராஜன்,சங்கமங்கலம்
ஜன 26, 2025 19:21

அப்பத்துக்கு மதம் மாறிய கோஷ்டிகளுக்கு ஆத்திரம் வருவது புரிந்து கொள்ள கூடியதே.


Bala
ஜன 26, 2025 19:26

அந்த ரப்பர் ஸ்டாம்புகிட்டத்தான் இன்றைய முதல்வர் எதிர்க்கட்சி தலைவரா இருந்த போது சட்டையை கிழிச்சிட்டானுவோ என்று ஓட்டமா ஓடி காப்பாத்துங்கன்னு புகார் அளித்தார். திமுகவின் கூட்டணி கட்சிகள்,துக்கடா கட்சி உட்பட எல்லாரும் திமுகவை எதிர்க்க துணிந்து விட்டனர்.2026 இல் திமுக அம்பேல் தான்


Murugesan
ஜன 26, 2025 20:10

திருட்டு அயோக்கிய தெலுங்கனுங்களுக்கு ....


Shivam
ஜன 26, 2025 20:42

அப்புறம் கெவுனர் சைட் டிஷ் அதாம்பா பிஸ்கட் கிஸ்கட் குடுத்தாரா?


veera
ஜன 27, 2025 15:23

பாவம் ஒரே புலம்பல்....பிரியாணி போட்டிருந்த கடைசில அந்த எலும்பு துண்டாவது கிடைக்கும்...இப்போ அதுக்கும் வழி இல்லாம பண்ணிட்டாங்க.....ஒரு த்ரவிகொதடி புலம்பல்


BHARATH
ஜன 26, 2025 18:16

தி மு க பி டீம் த வெ கவும் புறக்கணிச்சுருச்சு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை