உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது: டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க தடை!

எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது: டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க தடை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இசையரசி எம்.எஸ். சுப்பு லட்சுமி பெயரில், பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்க மியூசிக் அகாடமிக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு, சென்னை மியூசிக் அகாடமி இந்தாண்டுக்கான, 'சங்கீத கலாநிதி' விருதை அறிவித்தது. இந்த விருதுடன் எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான ரூ.1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது. மியூசிக் அகாடமியின் இந்த முடிவு, கர்நாடக இசை கலைஞர்களிடையே கடும் அதிர்ச்சியையும், மன வேதனையையும் ஏற்படுத்தியது. எம்.எஸ்.சுப்பு லட்சுமியை மிக மோசமாக விமர்சித்தவருக்கு, எப்படி அவரது பெயரில் விருது வழங்கலாம் என்று பலரும் கேள்வி எழுப்பினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7uwoi6fw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதை எதிர்த்து, சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று (நவ.,19) விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயசந்திரன், எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க மியூசிக் அகாடமிக்கு தடை விதித்து உத்தரவிட்டார். எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயர் இல்லாமல் விருது வழங்கலாம் என்றும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

கிஜன்
நவ 20, 2024 23:49

இனிமேல் ..புருமூர்த்தி தான் எல்லா அவார்டுகளையும் தீர்மானிப்பார் ....


Sundaram Muthiah
நவ 20, 2024 14:40

கிருஷ்ணா நல்ல பாடகர். நேர்மையானவருக்கு இது தான் நடக்கும்.


skv srinivasankrishnaveni
நவ 20, 2024 11:32

இவர் நல்லா பாடுறாரு என்பது உண்மையே ஆனால் என்னாத்துக்கு தேவையே இல்லாமல் விமர்சனம் எம் எஸ் அம்மாவின் குணம் யாவருக்கும் தெரியுமே இந்த புள்ளையாண்டான் பேசினது ரொம்பவே தப்பு ம்யூசிக் அகாடமி செய்ததும் தப்பு இவன் மன்னிப்பே கேட்டாலும் இவன் பேசிய பேச்சுக்கள் மகாகேவலமானவை


தாமரை மலர்கிறது
நவ 19, 2024 20:35

வெரி குட்


C.SRIRAM
நவ 19, 2024 19:08

சபாவின் தலைவர் ராஜினாமா உடனடி தேவை


sankar
நவ 20, 2024 14:37

மியூசிக் அகாடமி பக்கம் இனி யாரும் தலைவைத்து படுக்கக்கூடாது என்று முடிவு எடுங்கள்


D.Rajan
நவ 19, 2024 17:49

நல்ல தீர்ப்பு...


D.Rajan
நவ 19, 2024 17:48

அருமை


kulandai kannan
நவ 19, 2024 16:48

தீவிரவாதி இந்த கிருஷ்ணன்


என்றும் இந்தியன்
நவ 19, 2024 16:42

திருட்டு திராவிட மடியல் அரசின் நோக்கம் என்ன??? இந்து எதிர்ப்பு ???அதைத்தான் இவனும் செய்கின்றான், அதை பாராட்டும் வகையில் தான் இந்த விருது இவனுக்கு வழங்கப்படுகின்றது.


ஆரூர் ரங்
நவ 19, 2024 16:17

என் உற்ற நண்பரே தளர வேண்டாம். முட்டுக் கொடுத்து விருது கொடுக்க ஈர வெங்காய திடல் காத்திருக்கிறது. மானமிகு ஓசிச்சோறார் ஆவலுடன் காத்திருப்பார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை