உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை 1க்கான தேர்வு

ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை 1க்கான தேர்வு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை 1க்கான தேர்வுகள், துவங்கின; வரும் 26ம் தேதி வரை நடக்கின்றன. அடுத்து, நிலை 2க்கான தேர்வுகள், டிசம்பரில் நடக்க உள்ளன. நேற்று துவங்கிய தேர்வில், நாடு முழுதும் 28 லட்சம் தேர்வர்கள் பங்கேற்றதாக, தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை