வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எப்படியும் முன் விரோதம்? கள்ளகாதல்? தொழில்"போட்டி? இப்படி சொல்லிதான்"வழக்கை முடித்து வைப்பானுங்க? பார்ப்போம் என்ன கதை சொல்றாங்கனு?
சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 சரிந்து ஒரு சவரன் ரூ.72,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.85 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,070க்கு விற்பனை ஆகிறது.தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 23) ஆபரண தங்கம் கிராம், 9,230 ரூபாய்க்கும், சவரன், 73,840 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஜூன் 24) தங்கம் விலை கிராமுக்கு, 75 ரூபாய் குறைந்து, 9,155 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 600 ரூபாய் சரிவடைந்து, 73,240 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று (ஜூன் 25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 சரிந்து ஒரு சவரன் ரூ.72,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.85 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,070க்கு விற்பனை ஆகிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 சரிந்துள்ளது. இது நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எப்படியும் முன் விரோதம்? கள்ளகாதல்? தொழில்"போட்டி? இப்படி சொல்லிதான்"வழக்கை முடித்து வைப்பானுங்க? பார்ப்போம் என்ன கதை சொல்றாங்கனு?