வாசகர்கள் கருத்துகள் ( 51 )
வரும் 25ல் ராஜ்யசபா எம்.பி.,யாக, கமல் பதவி ஏற்பார் என, ம.நீ.ம., கட்சி தலைமை அறிவித்துள்ளது.அப்படி ஒரு கட்சி இருக்கா என்ன நான் நினைக்கிறேன் டார்ச்சுலைட்டே இருட்டுல தொலைஞ்சு போச்சுன்னு திடீர்ன்னு வெளிச்சம் எங்கிருந்து வருது ஓ சூரியனில் இருந்தா ..
அப்பாடா ஒரு தமிழ்நாட்டு பைத்தியத்தை ஒரு வழியா டெல்லிக்கு அனுப்பிச்சாச்சு...Parliament மatha எம்.பி யெல்லாம் , இவர் பேச்ச கேட்டு ஓடிப்போய்டுவர்.
It is the mile stone in the history of Indian Parliament . Once Kamal ji starts speaking on any subject , to escape from the horror , even Modi ji will run away to abroad and rest of the parliament members may rush to the canteen .
நாட்டுக்காக....
வசூல் ராஜா எம் பி
ஆழ்வார்பேட்டை ஆண்டவா.....indha அசிங்கம் உனக்கு தேவையா ???
ஏன் வேண்டாத வேலை? இவரால் ஒரு பயனும் இல்லை, நடிப்பு தொழில் மட்டும் நன்றாக வரும்.
இவர் பேசுவதை புரிந்து கொள்ள தனிப்படை அமைக்கப்பட வேண்டும். பார்லிமெண்டில் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.
2ம் 5ம் கூட்டினால் 7, இவரோ ஏழரை.
அதிமுக பாஜக எம் பி க்களை விட கமல்ஹாசன் நிச்சயமாக சிறப்பாக பணியாற்றுவார்!
ஒரு பைத்தியம ஒரு வீணான வேணு பைத்யம்
40 படைத்த சாதனை என்ன ?