உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தினமலர் இணையதளத்தில் ஒரு நிமிட செய்தி வீடியோ: 60 நொடி.... செய்தியைப் படி!!

தினமலர் இணையதளத்தில் ஒரு நிமிட செய்தி வீடியோ: 60 நொடி.... செய்தியைப் படி!!

தினமலர் இணையதள டிவியில் இன்று (17.7.25) முதல் ஒரு நிமிட செய்தி என்ற தலைப்பில் மின்னல் வேகத்தில் செய்திகள் வீடியோ வடிவில் தரப்படுகின்றன.இந்த செய்திகள் சுருக்கமாகவும், முக்கியமானவையாகவும் இருக்கும். ஒரு மணிக்கு ஒரு முறை இந்த வீடியோ செய்தி வெளிவரும். வாசகர்களின் நேரத்தின் அருமை கருதி இந்த ஏற்பாட்டை தினமலர் இணையதளம் செய்துள்ளது. மீண்டும் தினமலர் செய்திகளின் தரத்தையும் துல்லியத்தையும் வாசகர்கள் பார்க்க, வாசிக்க இது ஒரு வாய்ப்பு.https://www.youtube.com/embed/oymnz08wE2w


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ديفيد رافائيل
ஜூலை 17, 2025 14:11

Super. இத முன்னமே எதிர்பார்த்தேன். ரொம்ப நன்றி தினமலர்


muthu kumaran
ஜூலை 17, 2025 13:35

சூப்பர் ! , மேலும் பல சாதனைகளை தினமலர் நிகழ்த்த வேண்டும். இது தேசத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.


Shankar
ஜூலை 17, 2025 12:16

நல்ல முன்னேற்றம். வாழ்த்துக்கள் தினமலர்.


Ramesh Sargam
ஜூலை 17, 2025 12:07

மிக மிக சிறப்பான ஒரு முயற்சி. வாழ்த்துக்கள். தொடரட்டும் இந்த சேவை. நன்றி.