வாசகர்கள் கருத்துகள் ( 17 )
Mayonnaise is not good for health,too much cholestérol. It is a french invention. Not for indian foods,only for western foods.
அடுத்து சாம்பார் சாப்பிட்டு ஒருவர் மரணம் என்றால் உடனே சாம்பார் தடை செய்யப்படும்… பணத்துக்கு ஓட்டுப்போட முட்டாள்கள் இருக்கும்வரை என்ன வேண்டுமானாலும் நடக்கும்
நேரடியா ஷவர்மானு சொல்ல தையிர்யம் வரவில்லை
டாஸ்மாக் சரக்கை தவிர மற்ற எல்லாமே உடலுக்கு, வீட்டுக்கு நாட்டுக்கு தீங்கானதே டாஸ்மாக் சரக்கு மட்டுமே , திருட்டு மாடல் கும்பல் வழங்கும் பிரசாதம் ஆகும் . . .
எதுவா இருந்தாலும் அளவோட சாப்பிடணும். இங்கே அண்டா அண்டாவா முழுங்கினா உடம்புக்கு வராம என்ன செய்யும்? அளவோட சரக்கடிச்சு அளவோட சாப்பிடுங்க.
எங்களுக்கு இந்த வருடத்துக்கான கமிசன் வரலை அதான் இந்த தடை....ஒன்கொள் திருட்டு திராவிட கோவால் புற கொள்ளையனா கொக்கா...
கம்பெனிக்கு பணம் பற்றாக்குறையாம், சீக்கிரமா சீக்கிரமா போய் பெட்டியை கொடுங்கப்பா எல்லாம் சரியா போகும்
இப்போ தடை விதிச்சிருக்காங்க. இப்போ தேங்கி கிடைக்கிற மயன்ஸ்களை எல்லாம் ஒரு வருஷத்துக்குஅப்புறம் வியாபாரிகளின் சந்தையில் இறக்கலாம்.
மிக நல்ல முடிவு. மயோண்ணிஸ் முட்டை, எண்ணெய் கலந்து தயாரிக்கப்படும், சரியான பதப்படுத்துதல் செய்யவில்லையென்றால் சால்மோனெல்லா பாக்டீரியா உற்பத்தி கிடங்காக மாறிவிடும், செப்சிஸ் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் தான் ஷவர்மா சாப்பிட்டு இறந்தவர்கள் அதிகம்.
பஞ்சுமிட்டாயை விட ஆபத்தான பல இனிப்புகள் வந்தாலும் பஞ்சுமிட்டாய் தடைக்கு அவசரம் காட்டப்பட்டது ...
துக்ளக்கார் மிகச்சிறந்த ஆட்சி தருகிறார் ....