வாசகர்கள் கருத்துகள் ( 29 )
நீட் தேர்வில் சாதித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. மென்மேலும் வளர வாழ்த்துகிறோம். நீட் எதிப்பாளர்கள் அனைவரும் கோபாலபுரம் சென்று அங்கு எறியப்படும் 200 ஓவாயை பொருக்கிக்கொண்டு அப்பா நடத்தும் சரயாகடைக்கு சென்று பாட்டிலுக்கு110 ரூபாய் கூடுதலாக குடுத்து வாங்கி குடித்து மட்டையாகி விடவும்
எங்கே முதல் கையெழுத்து
தற்போது வெளி வந்துள்ள நீட் தேர்வு முடிவுகளைப் பார்த்து நீட்" தேர்வு எதிர்ப்பாள்ர்கள் எவரும் தீக்குளிப்பது, தற்கொலை செய்து கொள்வது போன்ற செயல்களில் இறங்கி விடாதீர்கள். தற்கொலை என்பது எதற்கும் தீர்வல்ல... தமிழர்களுக்கு சுய மரியாதை, தன்மான உணர்ச்சி அதிகம் எனவே எச்சரிக்க வேண்டியுள்ளது... ப்ளீஸ்..
பா.ஜ.,வுக்கு இரண்டு தலைவர் பா.ம.க.,விற்கு இரண்டு தலைவர்கள் அ.தி.மு.க.,விற்கு நாலு தலைவர்கள் கூட்டனி ஆட்சி அமைத்தால் எந்த தலைவருக்கு பதவி கிடைக்கும்?மக்கள் கேட்கிறார்கள்...
இப்படியும் சொல்லலாம், மத்திய பாஜக அரசு எத்தனை முட்டுக்கட்டைகள் போட்டாலும் தமிழர்கள் அதை எல்லாம் முறியடித்து முன்னேறுவார்கள்!
திருட்டு திராவிடத்தின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது
ஒவ்வொரு பெற்றோர்களும் எத்தனை லட்சம் செலவழிக்கிறார்கள் ? பாமர ஏழை மக்கள் செலவழிக்க முடியுமா?
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யய்யே உளறும் பொய்யிலேயே வளரும் திருட்டு திராவிட உளறல் மடியல் அரசின் பொய் சொல்வதில் நோபல் பரிசுக்கு வால் வால் தூ கள்
இதே கேள்வியை பப்பு பப்பி மா க்கு கேட்பார்கள் ஆ. அண்ணாமலை மக்களின் தலைவர்
திமுகவின் சாயம் எப்போதோ வெளுத்துவிட்டது ......