மேலும் செய்திகள்
மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு கோவையில் நாளை பெருவிழா
31-Oct-2025
ராஜராஜ சோழன் இல்லா விட்டால் திருமுறை கிடைத்திருக்காது. ராஜராஜ சோழன் உலக நாடு முழுதும் சைவத்தை பரப்பியவர். கலை, கலாசாரம், பண்பாட்டை வளர்த்து, அரசின் வாக்குரிமையை மக்களுக்கு வழங்கினார். முதல் முதலாக பெண்களை அரசு பணிகளில், அதிகாரிகளாக நியமித்த பெருமை ராஜராஜ சோழனை சேரும். இதற்கு, அதிகாரிச்சி என்ற பெயர் சூட்டியதாக கல்வெட்டு குறிப்புகள் உள்ளன. தருமபுரம் ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர்
31-Oct-2025