வாசகர்கள் கருத்துகள் ( 42 )
K. Kamaraj, the former Chief Minister of Madras State now Tamil Nadu, is widely credited with starting the Midday Meal Scheme in India. He launched the scheme in 1956 in Ettayapuram, a village in Tirunelveli district, to provide free meals to poor ஸ்கூல்சில்ட்றேன். 69 வருடம் ஆகிவிட்டது இன்னுமா இந்த செயல்பாடு உள்ளது தமிழ்நாட்டில் அவ்வளவு பணம் இல்லா கபோதிகள் நிறைந்த மாநிலமா தமிழ்நாடு???ஓ அது தான் இன்று தமிழ்நாடு அல்லவே டாஸ்மாக்கினாடு ஆகிவிட்டதே அப்போ சரி குடிகாரர்கள் நிறைந்த மாநிலம் என்றால் வீட்டிற்கு அவர்கள் பணம் கொடுக்கமாட்டார்கள், டாஸ்மாக் சரக்குக்கு மட்டும் தான் அவர்களிடம் பணம் இருக்கும், குழந்தைகளின் குடும்பத்தின் நல்வாழ்வுக்கு அல்லவே அல்ல
என்னவோ பள்ளிப்பிள்ளைகளுக்கு உணவளிக்கும் படியளக்கும் பெருமாளாக இவர்தான் இருப்பதுபோல பேசுகிறார் முன்னோடிகளுக்கும் முன்னோடியாக காமராஜர் இருந்தபோது, அவரை இழிவாகப் பேசியவர்கள் உங்கள் தந்தையார்தான் கொஞ்சம் சரித்திர ஞானமும் வேண்டும் முதல்வரே
திராவிட கும்பல் வந்து மத்திய உணவு திட்டத்திற்கு label ஒட்டிக்கொண்டது
ஆமாம். கேட்டதே இவர் அப்பன்தான
முதல்வரே உங்களை சாப்பாடு போடவேண்டாம் என்று யாரும் சொல்வதில்லை மாறாக ஓட்டலில் உணவில் கலப்படம் செய்து கொள்ளையடிப்பதுபோல திராவிட மாடல் சத்துணவில் ழுகிய காய்கறிகள் முட்டைகளை குழந்தைகளுக்கு கொடுத்து கொள்ளையடிப்பதைத்தான் இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தார்கள்
காமராஜர் கலைத்தாயின் தலை மகன். இளம் வயதில் வறுமையின் காரணமாக தனக்கு கிடைக்காத கல்வி தமிழ் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டுமென்று மதிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்தார் அந்த மகான்.
திராவிடக் கட்சிகள் இதில் பெருமைப்படுவது அபத்தம் .........
பள்ளிக்கூட குழந்தைகளுக்கு போடுகிற சாப்பாட்டில்க்கூட விஞ்ஞானரீதியாக ஆட்டய போட முடியுமென நிருபித்தவனுங்கதான் மானங்கெட்ட திராவிட மாடல் களவானிங்க தலிவரே
படிக்கவைப்பது எளிது ..யார்வேண்டுமானாலும் செய்யயலாம் ..ஆனால் குடிக்கவைப்பது எவ்வளவு கஷ்டம் ...அந்த கடின பணியை திராவிட மாடல் அர்ப்பணிப்புடன் செய்கிறது ..
நல்லவர்களை திராவிடர்கள் ஏற்க மாட்டார்கள் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் காமராசரும் கக்கனும். இதுதான் தற்போதைய தமிழ்நாடு....