மேலும் செய்திகள்
அமெரிக்காவில் அடுத்தடுத்து அவமானப்பட்ட பாகிஸ்தான் பிரதமர்
4 hour(s) ago | 4
சிங்கப்பூரில் டாக்ஸி ஓட்டுநரை அறைந்த இந்திய பெண்ணுக்கு சிறை தண்டனை
15 hour(s) ago | 1
பிரிட்டன் மன்னரின் சகோதரர் கைது
23 hour(s) ago
ஹாங்காங்: ஹாங்காங்கில் நடந்த ஏலம் ஒன்றில் பிரபல ஹாலிவுட் நடிகர் புரூஸ் லீயின் கோட் 77 ஆயிரம் அமெரிக்க டாலர் அளவிற்கு விலை போனது. பிரபல ஹாலிவுட் நடிகர் புரூஸ் லீ. இவர் இறப்பதற்கு முன் கடைசியாக கேம் ஆப் டெத் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவர் அணிந்திருந்த கோட் உள்ளிட்ட பொருட்கள் ஹாங்காங்கில் ஏலம் விடப்பட்டன. அதில் அந்த கோட் 77 ஆயிரம் அமெரிக்க டாலர் அளவிற்கு விலை போனது. இது இந்திய மதிப்பில், 33 லட்சத்து 88 ஆயிரம் ரூபாயாகும்.
4 hour(s) ago | 4
15 hour(s) ago | 1
23 hour(s) ago