வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இரு நாடுகள் போர்முலா ஓரளவு இயங்கத்தொடங்கிய பொது பலஸ்தீன் நாடு ஹமாஸ் என்று மற்றவர்கள் கூறினாலும் அதற்கு ஆதரவு அளித்தது பலஸ்தின் நாடு தானே? 5000 ஏவு கணைகள் கொண்டு இஸ்ரேலை தாக்கி அவர்கள் மக்களைக்கொன்று பெண்களை கற்பழித்து பிணைக்கைதிகளையும் பிடித்துச்சென்றது . இதை கொண்டாடியவர்கள் ஹமாஸ் மட்டுமல்ல பலஸ்தீன் நாட்டின் பல மக்களும் கூட வெற்றி ஊர்வலங்கள் இன்றும் இணை தளங்களில் உள்ளன அதிலிருந்தே இரு நாடு என்ற கருத்துக்கு இஸ்ரேல் நாட்டுக்கு நம்பிக்கை போய் விட்டது. இன்னும் எல்லா பிணைக்கைதிகளையும் ஹமாஸ் விடுதலை செய்யவில்லை . உலக நாடுகள் பலஸ்தீனுக்கு கொடுத்த உதவிகள் யாவும் ஆயுதங்கள் வாங்கவும் எகிப்துக்கு சுரங்க வழிப்பாதை அமைக்கவும் ஹமாஸ் செலவிட்டது. பாதுகாப்பு, ராணுவம் இவை இரண்டையும் இஸ்ரேலிடம் ஒப்படைத்து ஹமாஸும் துடைத்தெறியப்பட்டால் இரு நாடுகள் போர்முலா ஒருவேளை இஸ்ரேலால் ஒப்புக்கொள்ளப்படலாம்
எந்த ஒரு தீவிரவாத அமைப்புகளின் கைகளில் ஒரு நாடு செல்லக்கூடாது... பாரதம் இது போன்ற தீவிரவாத ஆட்சியை பல ஆண்டுகள் அனுபவித்த வரலாறு உண்டு
முதலில் ஹமாஸ் தீவிரவாதிகளை கண்டித்து ஒரு மனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுங்கள் பாலஸ்தீனம் உருவாக வேண்டும் என்றால் ஹமாஸ் தீவிரவாதிகள் ஆயுதத்தை கீழே வைக்க வேண்டும் என்று கண்டிப்பு காட்டுங்கள்.
என்ன பிரகாஷ் ராஜ் அமீர் சத்யராஜ் வெற்றி மாறன் புரிந்ததா. அடிப்படை அறிவு இல்லாமல் பேசாதீர்கள்