உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் 90 அடி உயர அனுமன் சிலை திறப்பு

அமெரிக்காவில் 90 அடி உயர அனுமன் சிலை திறப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 90 அடி உயர பிரம்மாண்ட அனுமன் சிலை திறந்து வைக்கப்பட்டது.அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டனில் சுகர்லாண்ட் என்ற பகுதியில் ஸ்ரீ அஷ்டலக் ஷ்மி கோயில் உள்ளது. இங்கு 90 அடி உயரத்தில் பிரம்மாண்ட அனுமன் சிலை கட்டி முடிக்கப்பட்டு கடந்த 18-ம் தேதி ஸ்ரீ சின்னஜியர் சுவாமிகள் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. இச்சிலைக்கு ஒற்றுமையின் சிலை என பெயரிடப்பட்டுள்ளது.ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள அனுமன் சிலைகளில் மூன்றாவது மிகப்பெரிய அனுமன் சிலை இது என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kasimani Baskaran
ஆக 21, 2024 05:55

ஒபாமாவை அழைத்திருந்தால் ஓடோடி வந்திருப்பார். ஒபாமாவின் இஷ்ட தேவதை அனுமன்தான்.


ajp
ஆக 20, 2024 21:56

அழிவின் ஆரம்பம்


N Sasikumar Yadhav
ஆக 20, 2024 23:40

ஆம் நாத்திகர்களுக்கு


PRS
ஆக 21, 2024 00:30

ஏன் அப்படி சொல்றீக? விளங்கும் படியா சொல்லுங்க.


Rajalakshmi Tex
ஆக 22, 2024 07:19

திராவிட கொம்புகளின் அழிவு ஆரம்பம்தான்


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ