உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பெண்ணின் திருமண வயதை 9 ஆக குறைக்க ஈராக் முடிவு

பெண்ணின் திருமண வயதை 9 ஆக குறைக்க ஈராக் முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாக்தாத்: ஈராக்கில், பெண்ணின் திருமண வயதை, 18ல் இருந்து 9 ஆக குறைக்க அந்நாட்டு பார்லிமென்ட் முடிவு செய்துள்ளது.மேற்காசிய நாடான ஈராக் பார்லிமென்டில், ஷியா முஸ்லிம் பழமைவாத குழுவினர் பெரும்பான்மை வகிக்கின்றனர். முகமது ஷியா அல் சுடானி பிரதமராக உள்ளார். இந்த நாட்டில், பெண்களுக்கான திருமண வயது வரம்பு, 18 ஆக உள்ளது. கடந்த 1950ல் குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டாலும், 28 சதவீத பெண்கள் 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்து கொள்வதாக, 2023 ஐ.நா., ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.இந்நிலையில், ஈராக் பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 9 ஆக குறைக்க சட்ட திருத்தம் செய்ய அந்நாட்டு பார்லிமென்ட் முடிவு செய்துள்ளது. ஷியா பழமைவாத குழுவினர் பெரும்பான்மை வகிப்பதால், இந்த சட்ட திருத்தம் நிறைவேறுவதில் சிக்கல் இருக்காது என கூறப்படுகிறது.ஆனாலும், பெண்கள், மனித உரிமை குழுக்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், இளம் பெண்கள் மீதான பாலியல் மற்றும் உடல் ரீதியிலான துன்புறுத்தல்கள் அதிகரிக்கும். அவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என கவலை தெரிவித்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 61 )

Ramalingam Shanmugam
நவ 16, 2024 17:02

ஆட்டையே விடமாட்டானுங்க ம்


சாண்டில்யன்
நவ 19, 2024 16:24

"நாயீண்ட மோன்" கேள்விப்பட்டதில்லையா


Midhun R
நவ 15, 2024 01:00

வெரி குட்


Palanisamy T
நவ 14, 2024 20:58

ரொம்ப நல்ல சட்டம். ரொம்ப நல்ல மதக் கலாச்சாரம் வாழ்த்துக்கள்.


SENTHIL NATHAN
நவ 14, 2024 14:04

எந்த ஒரு முஸ்லிம் பென்னும் இதற்கு எதிராக பேஸ மாட்டார்கள்


SIVA
நவ 14, 2024 12:05

எல்லாம் உங்க ஆளுங்க கிட்ட இருந்து கத்துகிட்டது தான், உலகில் எங்கோ யாரோ தாக்கப்பட்டால் இந்தியாவில் உள்ள அந்த நாட்டின் தூதரக அலுவலகம் முன் ஏன் போராட்டம் செய்கின்றார்கள் , காஸ்மீர் பஞ்சாப் விஷயங்கள் இந்தியாவின் பிரச்சனை அதற்கு எதற்கு மனித உரிமை மீறல் என்ற காரணம் கூறி உலகம் உழுவது போராட்டம் , வர வர நம்ம மக்களுக்கும் சேர்க்கை சரி இல்லை , கூடா நட்பு உருப்படாது ....


அப்பாவி
நவ 13, 2024 19:25

இதெல்லாம் அவங்க தேசத்தின் நலனை உத்தேசித்து முடிவு செய்யுறாங்க.


sankar
நவ 13, 2024 16:01

மனிதத்தன்மை என்பதே உங்களுக்கு அறவே கிடையாதா


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 13, 2024 13:58

நல்ல வேளை பிறந்த குழந்தை திருமணம் செய்ய சட்ட திருத்தம் செய்யாதிருந்தார்களே. அது வரை சந்தோசப்படவும். இந்த மதம் தான் உலகிலேயே சமத்துவ கொள்கை கொண்ட நல்ல மதம் என்று திராவிட கட்சிகள் கூறுகிறது.


Venkatesan
நவ 13, 2024 13:12

அடப்பாவிகளா 9 வயது என்றால் குழந்தை டா...


சாண்டில்யன்
நவ 19, 2024 16:22

நம்ம ஆளுநர் அப்படித்தான் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்டதாக மேடையில் முழங்கினாரே மறந்து போனதா? அவா தர்மம் அகில உலகமும் பரவி வருகிறது நல்ல செய்தின்னு பாரத தேசம் வரவேற்கும்


Yaro Oruvan
நவ 13, 2024 12:26

அந்த கும்பலிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?? நம்மூர்ல பள்ளிக்கூடத்துக்கு பர்தா போடாம வாங்கடான்னா கூவோ கூவுன்னு கூவுறானுவ.. அவிக நேரா இரான் போயிட்டா வேணுங்கிறத செய்யலாம் .. செய்வீர்களா ? நீங்க செய்வீர்களா


முக்கிய வீடியோ