உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கும் திட்டம் தடுக்கப்படுமா?

ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கும் திட்டம் தடுக்கப்படுமா?

கோவை வீரபாண்டி பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடமும் பொதுமக்கள் மனு அளித்தனர். சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

நவ 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ