உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / முறைகேடாக மது விற்றதை தடுத்த பெண் கவுன்சிலருடன் தள்ளுமுள்ளு

முறைகேடாக மது விற்றதை தடுத்த பெண் கவுன்சிலருடன் தள்ளுமுள்ளு

முறைகேடாக மது விற்றதை தடுத்த பெண் கவுன்சிலருடன் தள்ளுமுள்ளு | Tiruppur | Illegal liquor sale stopped by BJP councillor திருப்பூர் மாவட்டம், பல்லடம் வடுகபாளையம் புதூர் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. நேற்று காலை 10 மணிக்கே கடை திறந்திருப்பதை கண்ட பல்லடம் நகராட்சி 18வது வார்டு பாஜ கவுன்சிலர் சசிரேகா கடையை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினார்.

டிச 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி